Month: January 2018

என் இயலாமையின் சீற்றம்

அன்றாடம் சமூக ஊடகங்களில் நாம் படிக்கும் நிகழ்வுகளில் சில நம் உணர்வுகளைத் தாக்கிச் செல்லும். காயப்படுத்தும். பொதுவாக நாம் அவைகளைக் கடந்துச் செல்வதே வழக்கம். அதைப்போல் இதையும் கடந்துவிட பெரிதும் முயன்றேன்.  ஆனால்  ஏதோ ஒரு உறுத்தல். தமிழ்ப்பால் கொண்ட பற்றா? கலை யுணர்வா? சுய மரியாதையா? மனிதநேயமா… இல்லை இவை அனைத்தும் கலந்த ஒன்றா புரியவில்லை. என் இயலாமையின் சீற்றம் தான் இப்பதிவு. அன்று பண்பாட்டுக் […]